மன்றத்திற்கு அன்புடன் வருக
  • TED தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் மன்றத்திற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி. புதிதாக மன்றத்தில் இணைந்திருக்கும் நீங்கள், உங்களைப் பற்றிய சிறிய அறிமுகத்தை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.
  • 1 Comment sorted by
  • அனைவருக்கும் வணக்கம்! நான் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவ பட்டதாரி. நான்கு ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயின்று மீண்டும் தாயகம் திரும்பி உள்ளேன். இந்த தளத்தில் இணைவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இது TED மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒரு சிறந்த களமாக இருக்குமென்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி.--- பிரகாஷ் நல்லப்பன்.